படித்ததும் பிடித்தது..........
இப்படிக்கு தவிப்புடன் உன் தோழி
சிந்தைகளில் தொலைந்து சிதைந்து போக எண்ணம் இல்லை
உணர்வுகளில் உழன்று உருக்குலைய
ஆசை இல்லை
கனவுகளில் கரைந்து காணமல் போகும் விருப்பம் இல்லை ....!!!!!
இப்படி எந்த கற்பனைகளும் இல்லாமல் சென்றது என் காலம் ......!!!!!!
என்னுள் தொலைந்து போன என்னை தேடி நான் செல்ல இருக்கும் என் பயணத்திற்குள் உன்னை எதிர்பார்க்கிறேன், தோழனே ....
No comments:
Post a Comment