Monday, 6 June 2011

Saturday, 28 May 2011

Sunday, 22 May 2011



.அமைதி முதல் தனிமை வரை!!!

அமைதி     
ஆச்சர்யம் 
 பயம் 

நட்பு 
சந்தோசம்   



தனிமை 
சோகம் 
காதல் 

வெற்றியும் தோல்வியும் ...


                                               உனக்கு  கிடைக்கும்
 வெற்றியில் பலரின்
 தோல்வி  இருக்கும்!
 உனக்கு கிடைக்கும்
 தோல்வியில்  யாரோ  

  ஒருவருக்கு..
 வெற்றி  இருக்கும்!
                                             SO DON'T FEEL FOR ANYTHING ..

அமைதி.........



              உன்னை  தவிர , வேறு  யாரும்  உனக்கு  அமைதியை  தர முடியாது ....